IPL 2026: பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை.. பேட்டிங்கில் பலம் காட்டுமா ஹைதராபாத்..?

SRH vs CSK Toss Update: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன் ரேட் (என்ஆர்ஆர்) அடிப்படையில் வேறுபடுகின்றன. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி, முதலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

IPL 2026: பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை.. பேட்டிங்கில் பலம் காட்டுமா ஹைதராபாத்..?

koopp

Published: 

18 Apr 2026 19:10 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 18ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன் ரேட் (என்ஆர்ஆர்) அடிப்படையில் வேறுபடுகின்றன. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி, முதலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இதை தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகளுக்கு எதிராகவும் வெற்றியை பதிவு செய்தது. அதே சமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியின் தோல்வியற்ற பயணத்தை முறியடித்து இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது.

SRH vs CSK: IPL நேருக்கு நேர் சாதனை:

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 22 முறை எதிர்கொண்டுள்ளது. இதில் 15 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் ஹைதராபாத் அணி இந்த அணிக்கு எதிராக 7 முறை மட்டுமே வெற்றியைச் சுவைத்துள்ளது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..