AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த 5 நாடுகளில் மிக குறைவான விலையில் தங்கம் வாங்கலாம்.. பட்டியல் இதோ!

Can Buy Cheapest Gold In These Countries | உலக அளவில் தங்கம் மிக கடுமையான உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில், இந்த சில நாடுகளில் இந்தியாவை விட குறைந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அவை எந்த எந்த நாடுகள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Feb 2026 17:29 PM IST
துபாயில் 10 கிராம் 22 காரட் தங்கம் 2,200 AED-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,17,531 ஆகும். இதுவே இந்தியாவில் 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.1,44,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில்,  துபாயில் தங்கம் வாங்குவதன் மூலம் ரூ.22,669 சேமிக்கலாம்.

1 / 6
ஹாங்காங்கில் 10 கிராம் 22 காரட் தங்கம் 7,750 HKD-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,01,500 ஆகும். இதுவே இந்தியாவில் 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.1,44,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஹாங்காங்கில் தங்கம் வாங்குவதன் மூலம் ரூ.42,700 சேமிக்கலாம்.

2 / 6
சுவிட்சர்லாந்தில் 10 கிராம் 22 காரட் தங்கம் 80 CHF-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.80,630 ஆகும். இதுவே இந்தியாவில் 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.1,44,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் தங்கம் வாங்குவதன் மூலம் ரூ.63,570 சேமிக்கலாம்.

3 / 6
சிங்கப்பூரில் 10 கிராம் 22 காரட் தங்கம் 145 SGD-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.98,300 ஆகும். இதுவே இந்தியாவில் 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.1,44,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் தங்கம் வாங்குவதன் மூலம் ரூ.45,900 சேமிக்கலாம்.

4 / 6
இன்று தங்கம் விலை குறைந்தது

இன்று தங்கம் விலை குறைந்தது

5 / 6
துருக்கியில் 10 கிராம் 22 காரட் தங்கம் 4,050 TRY-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,00,600 ஆகும். இதுவே இந்தியாவில் 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.1,44,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், துருக்கியில் தங்கம் வாங்குவதன் மூலம் ரூ.43,600 சேமிக்கலாம்.

6 / 6
Follow Us