Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி டிவியிலும் இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்கலாம்.. வந்தது அசத்தல் அம்சம்!

Users Now Can Watch Instagram Reels In TV | உலகம் முழுவதிலும் உள்ளம் மில்லியன் கணக்கான மக்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், அதில் மெட்டா பல அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது டிவியில் ரீல்ஸ் பார்க்கும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Dec 2025 13:10 PM IST
உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக உள்ளது தான் இன்ஸ்டாகிராம். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்ஸ் அம்சத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதன் காரணமாக, மெட்டா இந்த ரீல்ஸ் அம்சத்தில் பல புதிய புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்யும். அந்த வகையில், தற்போது ஒரு அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

1 / 5
இதுவரை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சத்தை ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்பில் பார்த்து வந்த நிலையில், இனி டிவியிலும் இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்கலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்டா இந்த அம்சத்தை சோதனை செய்து வருவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக மெட்டா அறிவித்துள்ளது. 

2 / 5
டிவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் இருப்பதை போன்று இருக்காது. பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சேனல்களில் இந்த ரீல்ஸ் அம்சம் வழங்கப்படும். உதாரணமாக இசை, விளையாட்டு, பயணம், வைரல் என பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரீல்ஸ்களை பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மெட்டா கூறியுள்ளது. 

3 / 5
டிவியில் யூடியூப் வீடியோ வருவதை போல தான் இன்ஸ்டாகிராம் வீடியோக்களும் தோன்றும். அதாவது முதலில் இன்ஸ்டாகிராம் வீடியோக்களின் Thumbnail மற்றும் தோன்றும். அதனை கிளிக் செய்யும் பட்சத்தில் அந்த வீடியோவை உங்களால் முழுவதுமாக பார்க்க முடியும். ஸ்மார்ட்போனில் இருந்து டிவிக்கு ரீல்ஸை இணைத்திருக்கும் நபர்களால் மிக சுலபமாக ஸ்மார்ட்போன் மூலமே டிவியில் ரீல்ஸ் பர்க்க முடியும்.

4 / 5
இந்த இன்ஸ்டாகிராம் டிவி செயலியில் பயனர்களால் ஐந்து கணக்குகள் வரை இணைத்துக்கொள்ள முடியும். ஒரு வீட்டில் உள்ள அனைவரும் டிவியில் ரீல்ஸ் பார்க்கும் அம்சத்தை பெறும் வகையில் 5 பேர் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, டிவிக்காகவே தனிப்பட்ட கணக்குகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5