வயதானவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சுழலும் சீட்டை உருவாக்கிய மாருதி சுசூகி!
வாடிக்கையாளர் வசதிக்காக மாருதி சுஸுகி வேகன்ஆரில் சுழலும் இருக்கை விருப்பத்தைச் சேர்த்துள்ளது. இந்த புதிய, சிறப்பு இருக்கை வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு காரில் ஏறும்போதும் இறங்கும்போதும் வசதியை வழங்குகிறது. இந்த வசதியை எந்த மாடலில் பெற முடியும் என்று விளக்கமாக பார்க்கலாம்

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5