Kiara Advani: தெலுங்கு ரசிகர்களைப் போல் வேறு ரசிகர்கள் இல்லை – நெகிழ்ச்சியாக பேசிய கியாரா அத்வானி!
Kiara Advani About Telugu fans: பான் இந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கியாரா அத்வானி. இவரின் நடிப்பில் டாக்ஸிக் திரைப்படமானது, 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியில் வெளியாகிறது.சமீபத்தில் தெலுங்கு ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய கியாரா அத்வானி, தெலுங்கு ரசிகர்களை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us