AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெயிலர் 2 முதல் ட்ரோன்ஸ் வரை… பான் இந்திய மொழிகளில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

This Week Theatre Release Movies List | ஒவ்வொரு வாரமும் பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Oct 2026 16:00 PM IST
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். மேலும் படம் நாளை 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரைஅய்ரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 / 5
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்போது தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள படம் ரணபாலி. பீரியட் ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் ராகுல் சாங்கிருத்யன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். படம் வருகின்ற 16-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

2 / 5
தெலுங்கு சினிமாவில் இயக்குநர் பத்ரப்பா கஜூலு எழுதி இயக்கி தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கிரேசி கல்யாணம். இவர் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் அனுபமா பரமேஸ்வரன், தருண் பாஸ்கர், வி.கே. நரேஷ், அகில் ராஜ் உடேமரி மற்றும் கிரீட்டி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் வருகின்ற 16-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

3 / 5
இந்தி சினிமவில் தற்போது உருவாகி உள்ள படம் நய்யி நவேலி. காமெடி ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் யாமி கௌதம், ஆதிநாத் கோத்தாரே,
மிதா வசிஷ்ட், சோனல் ஜா, சுனிதா ராஜ்வர், ராஜேஷ் துபே, ஆதித்யா குல்ஷ்ரேஷ்த், பிரதீக் பச்சௌரி மற்றும் சுஷ்மிதா முகர்ஜி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற 16-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தி சினிமவில் தற்போது உருவாகி உள்ள படம் நய்யி நவேலி. காமெடி ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் யாமி கௌதம், ஆதிநாத் கோத்தாரே, மிதா வசிஷ்ட், சோனல் ஜா, சுனிதா ராஜ்வர், ராஜேஷ் துபே, ஆதித்யா குல்ஷ்ரேஷ்த், பிரதீக் பச்சௌரி மற்றும் சுஷ்மிதா முகர்ஜி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற 16-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

4 / 5
ஃபேண்டசி ஹாரர் காமெடி பாணியில் தமிழ் சினிமாவில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ட்ரோன்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் சித்தி இத்னானி, அஞ்சலி பி. நாயர், தேவதர்ஷினி , டிராவிட் செல்வம், முகமது குரைஷி, தீபக் மஹரந்தன், சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே.தீபக் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 16-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

5 / 5
Follow Us