Anirudh: விரைவில் திருமணம் செய்கிறார் அனிருத்.. கல்யாணம் எப்போது தெரியுமா?
Anirudh - Kaviya Maran Wedding: பான் இந்திய அளவிற்கு பிரபலமான இசையமைப்பாளராக இருந்துவருபவர் ராக்ஸ்டார் அனிருத். இவர் பிரம்மாண்ட தொழிலதிபரும், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனரின் மகளுமான காவியா மாறனை திருமணம் செய்வதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் திருமணம் எப்போது?, எந்த தேதியில் நடக்கிறது என விவரமாக பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us