AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Gold Price Cut Down by 1,320 on May 12 2025 | சென்னையில் இன்று ( மே 12, 2025) 22 காரட் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்பது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 May 2025 11:39 AM IST

சென்னை, மே 12 : சென்னையில் இன்று ( மே 12, 2025) ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை (Gold Price) ரூ.1,320 குறைந்துள்ளது. அதாவது 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்தும்  சவரனுக்கு ரூ.1,320 குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாலவே கடும் விலை உயர்வை அடைந்து வந்த நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது. தங்கம் விலை ரூ.72,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.72,000-க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை நிலவரம்

  • மே 3, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8,755-க்கும், ஒரு சவரன் ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • மே 4, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8,755-க்கும், ஒரு சவரன் ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • மே 5, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8,900-க்கும், ஒரு சவரன் ரூ.71,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • மே 6, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9,100-க்கும், ஒரு சவரன் ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • மே 7, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9,075-க்கும், ஒரு சவரன் ரூ.72,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • மே 8, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9,130-க்கும், ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • மே 9, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9,015-க்கும், ஒரு சவரன் ரூ.72,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • மே 10, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9,045-க்கும், ஒரு சவரன் ரூ.72,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • மே 11, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9,045-க்கும், ஒரு சவரன் ரூ.72,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • மே 12, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8,880-க்கும், ஒரு சவரன் ரூ.71,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்

சென்னையில் இன்று ( மே 12, 2025) அதங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.8,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு சவரன் ரூ.71,040-க்கு குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ரூ.72,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை குறைந்துள்ளதால் ரூ.71,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us