H1B Visa தொடர்பாக ஒரு இந்தியர் சமூக வலைதளத்தில் உதவி கேட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது. அந்த நபரிடம் 2028 வரை செல்லுபடியாகும் H1B விசா விண்ணப்பம் இருந்தாலும், தற்போது அவரிடம் வேலை இல்லை. அவர் இந்தியாவில் இருக்கும் போது தான் பணியாற்றிய நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் விசா ஸ்டாம்பிங் செய்து United States திரும்ப செல்ல இந்தியாவில் இருந்து என்ன வாய்ப்புகள் உள்ளன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.