Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
நீலகிரி வரையாடு தினம்.. ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு  கண்காட்சி

நீலகிரி வரையாடு தினம்.. ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு கண்காட்சி

Umabarkavi K
Umabarkavi K | Published: 08 Oct 2025 13:03 PM IST

நீலகிரியில் வரையாடு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். வன விலங்கு வார விழா குறித்து இணையதளம் மூலம் நடத்தப்பட் ஒவியப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது

நீலகிரி, அக்டோபர் 08 : நீலகிரியில் வரையாடு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். வன விலங்கு வார விழா குறித்து இணையதளம் மூலம் நடத்தப்பட் ஒவியப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு நீலகிரி தாஹர் பகுதியில் வரையாடு திட்டத்தை தொடங்கி கணக்கெடுப்பை மேற்கொண்ட முதல் வனக் பாதுகாவலர் இஆர்சி விடர் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாட்டப்பட்டு வருகிறது.