AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நயன்தாரா குறித்த சர்ச்சை கருத்து.. சி.வி.சண்முகத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பிய பெண்கள் அமைப்பினர்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 17 Mar 2026 21:09 PM IST

நடிகை நயன்தாரா குறித்து விழுப்புரத்தில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதை கண்டித்து விழுப்புரத்தில் பெண்கள் அமைப்பினர் சாலையில் நடந்து சென்று, சி.வி.சண்முகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

Follow Us