ராஜஸ்தானில் கொட்டித் தீர்க்கும் பருவமழை.. மகிழ்ச்சியில் மக்கள்!
ராஜஸ்தானில் பருவமழை மீண்டும் தீவிரமாக தொடங்கியுள்ளது. இதனால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் ஜெய்ப்பூர், உதய்பூர், சித்தோர்கர், துங்கர்பூர், கோட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்தது. இதன் காரணமாக 25 மாவட்டங்களில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலெர்ட்டை மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest Videos