நாலாபுறமும் தண்ணீர்… வெள்ளக்காடான டெல்லி!
வட இந்தியாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இடையிடையே வானிலை மாறினாலும் மழை என்பது தொடர்கதையாகவே உள்ளது. அதீத மழையால் ஆறுகள் நிறைந்துள்ளன. பல ஆறுகள் அபாயக் கட்டத்தை தாண்டி ஓடுகின்றன. இந்நிலையில் டெல்லியின் முக்கிய ஆறான யமுனா ஆறு முழு கொள்ளவை தாண்டி ஓடுகிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது