ஈரோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரச்னை
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் ஈரோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தபோது இந்த கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சில நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் தேர்தல் அதிகாரிகள் வந்து இயந்திரத்தை சரி செய்தனர்.

Follow Us