சென்னை அரும்பாக்கத்தில் வரிசையில் நின்று வாக்களித்த வாக்காளர்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026க்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் காலை முதல் மாலை வரை வாக்காளர்கள் உற்சாகமாக வந்து வாக்களித்தனர். தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னையின் அரும்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை மிடில் ஸ்கூல் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வரிசையாக நின்று வாக்களித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

Follow Us