Ganesh Chaturthi 2025: 150கிலோ கொழுக்கட்டை.. திருச்சி மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலான திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில், விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது

Published on: Aug 27, 2025 01:41 PM