விநாயகர் சதுர்த்தி விழா: கோவை முந்தி விநாயகர் கோயிலில் வழிபட்ட பக்தர்கள்!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் ஆலயத்தில் காலை முதல் பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கோயிலில் உள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை முதலே அர்ச்சனைகளும், பூஜைகளும் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் அந்த கோயிலில் வழிபாடு செய்தனர்

Published on: Aug 27, 2025 01:59 PM