இல்லாத சாலை.. இறந்தவர்களை நிலங்கள் வழியாக தூக்கி செல்லும் மக்கள்..!

Aug 26, 2025 | 10:34 PM

திருவாரூர் அடுத்த கிராமம் ஒன்றில் சாலை வசதி இல்லாததால் அப்பகுதி கிராம மக்கள் விவசாய நிலங்கள் வழியாக இறந்தவர்களை சுமந்து செல்லும் அவல நிலையை அடிக்கடி சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில், இந்த அவலநிலையை போக்க சாலை வசதியை ஏற்படுத்தி வர வேண்டும் என்றும், உடனடி நடவடிக்கையாக இதை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.