பிள்ளையார்பட்டியில் சந்தனக்காப்பு சடங்கு.. குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!
சிவகங்கையை அடுத்த பிள்ளையார்பட்டியில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்காப்பு சடங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் நாளை அதாவது 2025 ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், இந்த உலக புகழ்பெற்ற பிளையார்பட்டியில் சந்தனக்காப்பு சடங்கை பக்தர்கள் முக்கிய விழாவாக பார்க்கின்றனர்.