சென்னை துறைமுகத்தை வந்தடைந்த USS ஃபிராங்க் கேபிள் கப்பல்..!

Aug 26, 2025 | 10:08 PM

நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மேற்பரப்பு கப்பல் ஆதரவு கப்பலான USS ஃபிராங்க் கேபிள் (AS 40) சென்னை துறைமுகத்திற்கு வந்தடைந்தது. 1979 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட இந்தக் கப்பல், கடலில் பழுதுபார்ப்பு, நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் மேற்பரப்பு கப்பல்களை மீட்டமைத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. மேலும், 150 சிவிலியன் கடற்படையினர் மற்றும் 370 அமெரிக்க கடற்படை மாலுமிகள் உட்பட சுமார் 520 மாலுமிகள் இதில் பணிபுரிகின்றனர்.