ரூ.2 லட்சம் வரை பணத்தை எடுத்துச் செல்ல ECI அனுமதி வழங்க வேண்டும்.. வணிக சங்க தலைவர் விக்ரமராஜா!

| Mar 25, 2026 | 12:25 AM

மார்ச் 31, 2026-க்குள் ரூ.2 லட்சம் வரை பணம் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிக சங்க தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

Published on: Mar 24, 2026 11:22 PM
Follow Us