Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
விஜயதசமி கல்வி... அரிசியில் தாய்மொழி எழுதிய குழந்தைகள்!

விஜயதசமி கல்வி… அரிசியில் தாய்மொழி எழுதிய குழந்தைகள்!

C Murugadoss
C Murugadoss | Published: 02 Oct 2025 12:27 PM IST

விஜயதசமி விழா இன்று கொண்டாடப்படுகிறது. விஜயதசமி நாளில் மிக முக்கியமாக செய்யப்படுவது கல்விக்கான தொடக்கம். அந்த நாளில்தான் பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான முதல் எழுத்து அரிசியில் எழுதி தொடங்கப்படுகிறது. அந்த வகையில் கேரளாவில் பல்வேறு குழந்தைகள் அரிசியில் தாய்மொழி எழுதி தங்களது கல்வியை தொடங்கினர்