பாமக பிரச்னை.. அன்புமணி குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் விளக்கம்!
பாமக உட்கட்சி பிரச்னை தொடர்பாக தான் தெரிவித்த கருத்து தந்தை - மகன் இடையேயான விவகாரம் பெரிதாகி விடக்கூடாது என்பதற்காக சொல்லப்பட்ட ஒரு பொறுப்பான வார்த்தையாகும். தந்தை ராமதாஸூக்கு இருக்கும் அனுபவம், ஆளுமையை அன்புமணி பயன்படுத்த வேண்டும் என கூறினோம். வேறு எந்த நோக்கமும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
மதுரை, ஜூன் 30: பாமக உட்கட்சி பிரச்னை தொடர்பாக தான் தெரிவித்த கருத்து தந்தை – மகன் இடையேயான விவகாரம் பெரிதாகி விடக்கூடாது என்பதற்காக சொல்லப்பட்ட ஒரு பொறுப்பான வார்த்தையாகும். தந்தை ராமதாஸூக்கு இருக்கும் அனுபவம், ஆளுமையை அன்புமணி பயன்படுத்த வேண்டும் என கூறினோம். வேறு எந்த நோக்கமும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
Published on: Jun 30, 2025 01:36 PM
Latest Videos

கேரளாவில் களைகட்டிய படகு போட்டி - 50 படகுகள் பங்கேற்பு

மகனின் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுதுணையாக நிற்கும் தாய்

களத்தில் மோதிக்கொண்ட நிதீஷ் ராணா - திக்வேஷ் ரதி! அபராதம் விதிப்பு

வெள்ளி, தங்கத்தால் ஆன விநாயகர் சிலை.. தரிசிக்க குவிந்த பக்தர்கள்!
