வேலூரில் பொங்கலை முன்னிட்டு களைகட்டிய எருதுவிடும் விழா
வேலூர் மாவட்டம் கோவிந்த ரெட்டிபாளையம் என்ற கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் மாடு முட்டியதில் 27 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Published on: Jan 18, 2026 06:19 PM