உசிலம்பட்டிக்கான ஜல்லிக்கட்டு போdடி.. உறசாகத்துடன் பார்த்து ரசித்த மக்கள்..

Feb 05, 2026 | 11:14 PM

உசிலம்பட்டி தொகுதிக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு மைதானத்தில் சீறும் காளைகள் மற்றும் அவற்றை அடக்கும் இளைஞர்களுடன் மிகுந்த பரபரப்பாக நடைபெற்றன. இந்த போட்டிகள் கீழக்கரை பகுதியில் நடைபெற்ற நிலையில், ஏராளமான மக்கள் அங்கு திரண்டு வந்து கண்டு ரசித்தனர்.