தேங்காய் விற்பனையாளர்கள் கூட்டம்.. ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் பங்கேற்பு!
சென்னையில் தேங்காய் விற்பனையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கூட்டத்தில் பங்கேற்ற தேங்காய் விற்பனையாளர்களுடன் கலந்துரையாடினார். இதில் ஏராளமான தேங்காய் விற்பனையாளர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published on: Mar 07, 2026 08:39 PM
Follow Us
Latest Videos