கருணாநிதியின் வெண்கல சிலை மீது கருப்பு பெயிண்ட்.. போலிஸ் விசாரணை!
சேலத்தில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலை மீது மர்ம நபர்கள் கருப்பு பெயிண்ட் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரணை நடைபெறுகிறது.