எந்த திட்டத்தையும் செய்யாமல் திமுக அரசு விளம்பரம் – வழக்கறிஞர் பாலு விமர்சனம்!

Jul 15, 2025 | 1:53 PM

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 123வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிர்வாகி வழக்கறிஞர் பாலு, காமராசர் கொண்டு வந்ததைப் போல எந்தவொரு திட்டத்தையும் திராவிட அரசுகள் கொண்டு வரவில்லை. மேலும் எந்த திட்டத்தையும் செய்யாமல், அதற்கு காரணம் நாங்கள் தான் என திமுக அரசு விளம்பரம் செய்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 