திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி – உதயநிதி ஸ்டாலின் பேச்சு
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது மீண்டும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி என்று தெரிவித்தார்.

Follow Us