ஒரு கிராமத்தில் 2 குடும்பம்தான்.. வெறிச்சோடிய ஊர்.. என்ன நடந்தது?
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அழகாபுரி என்ற கிராமத்தில் இரண்டு குடும்பம் மட்டுமே தற்போது வசித்து வருகின்றன, பல குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் அவர்கள் ஊரை காலி செய்துள்ளனர். அரசு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி மீண்டும் கிராம மக்கள் ஊரில் வசிக்க ஏற்பாடு செயய கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அழகாபுரி என்ற கிராமத்தில் இரண்டு குடும்பம் மட்டுமே தற்போது வசித்து வருகின்றன, பல குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் அவர்கள் ஊரை காலி செய்துள்ளனர். அரசு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி மீண்டும் கிராம மக்கள் ஊரில் வசிக்க ஏற்பாடு செய்துதர வேண்டுமென அங்கு வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Latest Videos