ரயில் பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.. இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..
ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், ரயில் பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 10, 2025) சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால், ஜம்மு - பதான்கோட் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஜம்முவிலிருந்து பஞ்சாப் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது, மாவட்டத்தின் லகான்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், ரயில் பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 10, 2025) சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால், ஜம்மு – பதான்கோட் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஜம்முவிலிருந்து பஞ்சாப் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது, மாவட்டத்தின் லகான்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Latest Videos