தவெகவுக்கு சிபிஐ, சிபிஎம் ஆதரவு.. தொண்டர்கள் கொண்டாட்டம்!

May 08, 2026 | 11:39 PM

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் படி 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க கூடுதல் இடங்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில் தவெக தொண்டர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர். 

Follow Us