அண்ணன் செங்கோட்டையனின் அனுபவம் – வீடியோ வெளியிட்ட விஜய்

Nov 27, 2025 | 2:36 PM

2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல்களம் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலுக்கு புது வரவாக களத்தில் இருக்கும் தவெக மீது அனைவரது பார்வையும் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.