விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன்!

Nov 27, 2025 | 2:44 PM

அதிமுகவில் சில மாதங்களாக சலசலப்பு ஏற்பட்ட நிலையில் அக்கட்சியின் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். இந்நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதனையடுத்து நேற்று தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.