ஆளுநரால் அரசியலில் முரண்பாடு.. திருமாவளவன் கருத்து..!

Nov 26, 2025 | 10:06 PM

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு மக்களின் உணவுகளுக்கும், திராவிட அரசியலுக்கு எதிராகவும் மீண்டும் மீண்டும் பேசி அரசியல் முரண்பாடுகளை செய்து வருகிறார். இதன் காரணமாக, ஆளுநர் ஆர்.என்.ரவியை பயன்படுத்தி மத்திய பாஜக ஆட்சியாளர்கள் தமிழ்நாடு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவது கவலையளிக்கிறது” என்றார்.