AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை - டிகேஎஸ் இளங்கோவன்..

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை – டிகேஎஸ் இளங்கோவன்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Mar 2026 22:57 PM IST

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே எப்போதும் எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை; காங்கிரஸ் கட்சிக்குள் தான் கருத்து வேறுபாடுகள் இருந்ததே தவிர, கூட்டணிக்குள் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்று தொகுதி பங்கீடு நிறைவடைந்த பின்னர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே எப்போதும் எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை; காங்கிரஸ் கட்சிக்குள் தான் கருத்து வேறுபாடுகள் இருந்ததே தவிர, கூட்டணிக்குள் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்று தொகுதி பங்கீடு நிறைவடைந்த பின்னர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதி பங்கீடு ஒப்பந்தம் மார்ச் 4, 2026 அன்று கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

Follow Us