அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்.. தவெக தலைவர் விஜய் பேச்சு!
அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனக்கு விவசாயிகள் குறித்து முழுமையாக தெரியவில்லை என்றாலும் கூட அவர்கள் படும் கஷ்டங்கள் குறித்து எனக்கு நன்றாக தெரியும் என்று தஞ்சாவூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

Published on: Mar 04, 2026 02:45 PM
Follow Us
Latest Videos