திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு.. திருச்சி சிவா போட்டி..!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தொகுதி பங்கீடு குறித்து இன்று 2026 மார்ச் 4ம் தேதி பேசி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 2026 மார்ச் 16ம் தேதி நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான 4 இடங்களில், ஒரு இடம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், ஒரு இடம் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 இடங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் திருச்சி சிவா மற்றும் ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: Mar 04, 2026 10:16 PM
Follow Us
Latest Videos
வெளியே வந்து முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்..
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை
பாஜகவை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம்.. CPI எம். வீரபாண்டியன் பேச்சு
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு.. திருச்சி சிவா போட்டி..!