விஜயின் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகள்.. தங்க மோதிரம் அணிந்து அழகு பார்த்த புஸ்ஸி ஆனந்த்!
முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு அன்றைய தினம் அதாவது 2025 ஜூன் 22ம் தேதியான நேற்று பிறந்த 13 குழந்தைகளுக்கு 1 கிராம் மோதிரம் பரிசை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.

Follow Us
Latest Videos
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - தமிழிசை!
கோவையில் காரில் இருந்து வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!
ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர், நல்ல மனிதர் - நயினார் நாகேந்திரன்!
கட்சி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய்..