வேலூரில் தவெக பொதுக்கூட்டம் – ஆனந்த் நேரில் ஆய்வு
வேலூரில் பிப்ரவரி 23, 2026 அன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.
வேலூரில் பிப்ரவரி 23, 2026 அன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.
Follow Us