TVK Vijay : சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. நேரில் வரவழைத்து சந்தித்த விஜய்
சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், உழைப்போர் உரிமைகள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பாரதியை நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் சந்தித்தார்.
சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், உழைப்போர் உரிமைகள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பாரதியை நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் சந்தித்தார்
Published on: Aug 12, 2025 11:35 AM
Latest Videos