Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பொங்கல் ஸ்பெஷல்.. தீவிரமாக நடக்கும் மஞ்சள் செடி அறுவடை!

C Murugadoss
C Murugadoss | Published: 11 Jan 2026 12:04 PM IST

தை 1ம் தேதி தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் கரும்பு, மஞ்சள் வைத்து வழிபடுவது வழக்கம். மஞ்சளை செடியோடு பொங்கல் பானையில் கட்டி பொங்கல் பொங்குவார்கள். இதற்காக தூத்துக்குடி பகுதியில் மஞ்சள் அறுவடை சூடுபிடித்துள்ளது