AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருச்சியில் 3,200 மாணவர்கள் திருக்குறளை பாடி உலக சாதனை

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 Sep 2025 23:36 PM IST

திருச்சியில் செப்டம்பர் 4, 2025 அன்று 3,200 கல்லூரி மாணவர்கள் இணைந்து  திருக்குறளை பாடல்களாக பாடி உலக சாதனை படைத்தனர். மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தினர். மாணவிகள் இணைந்து 1330 குரளையும் பாடல்களாக பாடி சாதனை படைத்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Published on: Sep 04, 2025 11:36 PM
Follow Us