மார்ச் 11ம் தேதி திருச்சி வரும் பிரதமர் மோடி.. ஏற்பாடுகள் தீவிரம்!
திருச்சியில் வருகின்ற 2026 மார்ச் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை ஆதரித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published on: Mar 06, 2026 10:08 PM
Follow Us
Latest Videos