Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
விசாகப்பட்டினத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.. சாலைகளில் விழுந்த மரங்கள்!

விசாகப்பட்டினத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.. சாலைகளில் விழுந்த மரங்கள்!

Umabarkavi K
Umabarkavi K | Published: 03 Oct 2025 02:59 AM IST

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில்  கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, 2025 அக்டோபர் 1ஆம் தேதியான நேற்று இரவு முதல் காலை வரை பலத்த  மழை பெய்து வருகிறது.  இதனால்,  ஆங்காங்கே  சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளது. மேலும், சாலைகளின் ஓரம் இருந்த விளம்பர பலகைகளும் சரிந்துள்ளது.

ஆந்திரா, அக்டோபர் 02 : ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில்  கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, 2025 அக்டோபர் 1ஆம் தேதியான நேற்று இரவு முதல் காலை வரை பலத்த  மழை பெய்து வருகிறது.  இதனால்,  ஆங்காங்கே  சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளது. மேலும், சாலைகளின் ஓரம் இருந்த விளம்பர பலகைகளும் சரிந்துள்ளது. இதனால், பொது மகக்ளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.