ஓடிசாவில் துர்கா பூஜையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்
ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜையை முன்னிட்டு சிற்பிகள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் பாரம்பரிய முறையில் தங்கம், வெள்ளி நூல்களைப் பயன்படுத்தி அழகிய அலங்காரங்களைத் தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் ஒடிசாவின் கட்டக் நகரில் பூஜைகள் நடைபெறும் பாரம்பரிய மண்டபங்களில் சரி மெத் அலங்காரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.