கல்வி தான் யாராலும் எடுத்துக்கொள்ள முடியாத சொத்து – அமைச்சர் அன்பில் மகேஷ்..
தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குழந்தைப் பருவ புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து, கல்வியில் சிறந்து விளங்கியதற்காக கௌரவித்தார். அப்போது பேசிய அவர், ஆசிரியர்கள் பிள்ளைகளை புற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளாக பார்க்க கூடாது. புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த குழந்தைகள் இது குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான் என சொல்லும் போது எவ்வளவு வலிகளை எதிர்கொண்டு இருப்பார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கல்வி மட்டும் தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து. புற்றுநோய் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். நலம் நாடி என்ற செயலை மூலமும் பதிவு செய்து வருகிறோம் என பேசியுள்ளார்
தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குழந்தைப் பருவ புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து, கல்வியில் சிறந்து விளங்கியதற்காக கௌரவித்தார். அப்போது பேசிய அவர், ஆசிரியர்கள் பிள்ளைகளை புற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளாக பார்க்க கூடாது. புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த குழந்தைகள் இது குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான் என சொல்லும் போது எவ்வளவு வலிகளை எதிர்கொண்டு இருப்பார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கல்வி மட்டும் தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து. புற்றுநோய் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். நலம் நாடி என்ற செயலை மூலமும் பதிவு செய்து வருகிறோம் என பேசியுள்ளார்.
Latest Videos

ADMK - BJP கூட்டணியை பார்த்து முதல்வருக்கு காய்ச்சல்..

கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் கோயிலில் 108 விளக்குகளை ஏற்றிய பெண்கள்!

லிஃப்டில் சிக்கிய மக்கள்.. 15 மணி நேர்த்திற்கு பின் மீட்பு..

குரு பூர்ணிமா..திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள்..
