திருப்பதி கோயில் போறீங்களா? வெதர் எப்படி இருக்கு தெரியுமா?
அக்டோபர் மாதம் தொடங்கிவிட்ட நிலையில் தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள மிக முக்கிய ஆன்மித தளமான திருப்பதியில் கனமழை பெய்து தற்போது வெதர் குளுகுளுவென மாறி இருக்கிறது. அதிகனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது

Latest Videos