Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
போதைப்பொருள் இல்லா சமூகம்.. திருச்சியில் ரயில்வே போலீசார் பேரணி!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 05 Jul 2025 12:59 PM IST

சமீப காலமான இளம் வயதினரிடையே போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இது கவலைக்குரிய விஷயமாக உள்ள நிலையில் இதனை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சிராப்பள்ளி ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையைச் சேர்ந்த போலீசார் பதாகைகளை ஏந்தி போதைப்பொருள் இல்லா சமூகம் தொடர்பான பேரணியில் ஈடுபட்டனர். இது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது.