தூத்துக்குடி : பத்ரகாளியம்மன் ஆலய திருவிளக்கு பூஜை
தூத்துக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் ஆலயத்தில் கோடை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்துகொண்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து அம்மனை தரிசனம் செய்தனர். விளக்கு ஏற்றி பூக்களை தூவி மந்திரம் ஓதி இந்த பூஜை செய்யப்பட்டது. திருவிளக்கு பூஜையால் ஆரோக்கியம் மேம்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி திளைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

Latest Videos
பாஜகவின் தேர்தல் அறிக்கை அனைத்திற்கும் தாய் - தமிழிசை சௌந்தரராஜன்
2027ம் ஆண்டு மனித விண்வெளிப் பயணத் திட்டம்- இஸ்ரோ தலைவர் விளக்கம்
மத்திய அரசு இந்தி திணிப்பை நிறுத்தாத வரை.. எச்சரித்த கனிமொழி!
NDA தற்போது வலுவாக உள்ளது.. நயினார் நாகேந்திரன் உறுதி!